|Wednesday, March 29, 2017

தமிழ்@TMT

பிரதமரின் இந்திய பயணம் – சென்னைக்கு மீண்டும் நஜீப் வரலாற்று பயணம்-எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

கோலாலம்பூர், மார்ச் 29: பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி இந்தியாவுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையில் 60 ஆண்டுகளாக மலர்ந்திருக்கும் வலுவான இருவழி உறவை பிரதிபலிக்கும் அதே வேளையில், இப்பயணம் வரலாற்றுப்பூர்வமானதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010 ம் ஆண்டில் அவர் தமிழகத்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த போது முதலாவது மலேசியப் பிரதமர் எனும் பெருமையை நஜிப் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ...Full Article

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பரிசான்

கோலாலம்பூர், மார்ச் 29: நாட்டின் 13 – வது பொதுத் தேர்தலின் போது தேசிய முன்னணி வாக்குறுதி அளித்திருந்த மேம்பாட்டுத் திட்டங்களில் 82 விழுக்காடு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த திட்டங்களில் சிலாங்கூர், சுங்கை பூலோவிலிருந்து செமந்தான் வரையில் தொடங்கப்பட்டிருக்கும் 23 ...Full Article

சிகரெட் வாங்கும் வயது வரம்பை அதிகரிக்கும்படி சுகாதார அமைச்சு பரிந்துரை

கோலாலம்பூர், மார்ச் 29: சிகரெட்டை வாங்குபவர்களின் வயது வரம்பை 18 டிலிருந்து 21 ஆக உயர்த்த சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. அடுத்தாண்டுக்குள் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய சட்ட வரைவுகளில் அந்த பரிந்துரையும் சேர்த்துக் கொள்ளப்படுமென சுகாதார துணை அமைச்சர் ...Full Article

பெட்ரோல் டீசலுக்கான புதிய விலை

கோலாலம்பூர், மார்ச் 29: வாரந்திர அடிப்படையில் பெட்ரொல் டீசலுக்கான புதிய விலையை அறிவிக்கும் முறை இன்று அமலுக்கு வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு ஆர்.டி.எம். ஒன்றின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்படும். அறிவிக்கப்படும் புதிய விலை நிர்ணயத்தைக் கடைபிடிக்கத் ...Full Article

புது முயற்சிகளுக்கு உகந்த உகாதி பண்டிகை

கோலாலம்பூர், மார்ச் 29: உகாதி அல்லது யுகாதி தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் ...Full Article

போலியான சீனி – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர், மார்ச் 29: போலியான சீனி துளசி பொருட்களை விற்பனை செய்வோர் 1983 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் கீழ் கடும் தண்டனையை எதிர்நோக்குவர். அண்மையில், உள்நாட்டு நாளேட்டில் 10 போலி சீனி துளசி பொருட்கள் குறித்த தகவல் வெளியாகியிருப்பது ...Full Article

நாள்தோறும் 20 பேர் சாலை விபத்தில் மரணம்!

கோலாலம்பூர், மார்ச் 29: நாட்டில் சராசரி நாள்தோறும் 20 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 7,152 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்று சாலை பாதுகாப்பு இலாகாவின் துணை இயக்குநர் டத்தோ ரோஸ்லான் யூசோப் கூறினார். ...Full Article

சிகாமாட் மருத்துவமனையில் தீ 61 நோயாளிகள் வெளியேற்றம்!

சிகாமாட், மார்ச் 29: சிகாமாட் மருத்துவமனையின் மூன்றாவது வார்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கிருந்த 61 நோயாளிகள் உடனடியாக அருகிலுள்ள வேறு வார்டுகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் உயிருடச் சேதம் ஏற்படவில்லை. மூன்றாவது வார்ட்டிலிருந்து ...Full Article

கணவர்களுக்கு ஒரு மாத பிரசவ விடுமுறை..

கோலாலம்பூர், மார்ச் 29: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் புதிதாகக் குழந்தைப் பெற்ற தனது மனைவியையும், குழந்தையையும் கவனித்துக் கொள்ள கணவர்களுக்கு ஒரு மாத விடுமுறை வழங்கப்படும் என்று பி.கே.ஆர். கட்சியின் மகளிர் தலைவி ஸராய்டா ...Full Article

14ஆவது பொதுத் தேர்தலுக்கு 45 கோடி வெள்ளி செலவாகும்!

கோலாலம்பூர், மார்ச் 29: வரும் 14ஆவது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 45 கோடி வெள்ளி செலவாகும் என்பது அது நடத்தப்படும் ஆண்டைப் பொருத்தது என்று பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ ரசாலி இப்ராகிம் கூறினார். பொதுத் தேர்தல் இவ்வாண்டோ அல்லது ...Full Article
Page 1 of 11512345...102030...Last »