|Wednesday, January 18, 2017

தமிழ்@TMT

விபத்துக்களை குறைக்க சிறப்பு அணுகுமுறைகள்

கோலாலம்பூர், ஜனவரி 11: நாட்டில் அண்மைய காலமாக அதிகரித்துள்ள விரைவு பேருந்துகளை உட்படுத்திய விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தவிர்க்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சட்ட அமலாக்கம், விதிமுறைகளை கடுமையாக்குவது என பல அணுகுமுறைகள் கையாளப்பட்டு வரும் போதிலும், குறிப்பாக விழாக்காலங்களில் நிகழும் விபத்துக்களையும் அது ஏற்படுத்தும் உயிரிழப்புக்களையும் தவிர்க்க முடிவதில்லை. இதனைக் கருத்திற் கொண்டே, விரைவு பேருந்து சேவை மீதான கண்காணிப்பை அமலாக்கத் தரப்பு வலுப்படுத்தியுள்ளது. விரைவு பேருந்துகளில் பயணிகளைப் போல் மாற்று உடையில் அமலாக்க அதிகாரிகள் ...Full Article

ஜல்லிக்கட்டுக்கு வலுக்கும் ஆதரவு

சென்னை, ஜனவரி 11: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மிருகங்களை வதை செய்வதாக கூறி இந்தப் போட்டியை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் ...Full Article

சரவாக் முதலமைச்சர் காலமானார்

கூச்சிங், ஜனவரி 11: சரவாக் முதலமைச்சர் டான் ஸ்ரீ அட்னான் சாத்தீம் இன்று கோத்தா சமரஹான்-னில் உள்ள மாநில பொது மருத்துவமனை காலமானார். இருதய பிரச்சனை எதிர்நோக்கியிருந்த அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அட்னான் மாநிலத்திற்கும் மாநில ...Full Article

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு

சென்னை, ஜனவரி 11: தமிழர்களின் உணர்வுடனும் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்திருக்கும் பொங்கல் திருநாள் மீண்டும் “கட்டாய விடுமுறை” பட்டியலில் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்பதாக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொங்கல் ...Full Article

நீதிமன்றத்தின் முடிவால் ‘அதிர்ந்தது’ மஇகா !

கோலாலம்பூர், ஜனவரி 11: மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலை கவிழ்ப்பதற்கு ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக டத்தோஸ்ரீ பழனிவேல் ஆதரவாளர்கள் தொடுத்த வழக்கில் நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் உட்பட ...Full Article

தைப்பூசத் திருவிழா : ஆள் பாதி ஆடை பாதி

கோலாலம்பூர், ஜனவரி 10: தைப்பூசத் திருவிழா இந்துக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு சமய விழாவாகும். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் பூச நட்சத்திரத்தன்று பெளர்ணமி தினத்தன்றோ அல்லது ...Full Article

கல்வி அமைச்சின் நடைமுறைகள் மறுசீரமைக்கப்படும்

புத்ராஜெயா, ஜனவரி 10: கல்வி அமைச்சின் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முடிவெடுக்கும் விவகாரத்தில் மாநில கல்வித் துறை மாவட்ட கல்வி அலுவலகம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரம் பெற வகை செய்ய கல்வி அமைச்சு மறுசீரமைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ...Full Article

பொங்கலுக்கு விடுமுறை இல்லை

சென்னை, ஜனவரி 10: இந்திய மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டிருப்பதை தமிழக அரசியல் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்த முடிவினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடுவோர் ...Full Article

ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை – மலாக்கா முதலமைச்சர் விளக்கம்

ஆயேர் கெரோ, ஜனவரி 10: மலாக்கா மாநிலத்தின் சில அதிகாரிகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளில் மட்டுமே தாம் உதவியிருப்பதாக முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஹருன் கூறியுள்ளார். அவ்வாணையத்தின் விசாரணைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் ...Full Article

கடப்பிதழை தவறவிடுபவர்களுக்கு அபராதம் – பரிந்துரையை பரிசீலிக்கிறது குடிநுழைவுத் துறை

கோலாலம்பூர், ஜனவரி 10: கடப்பிதழ்களை தொலைப்போருக்கு தண்டனை விதிக்கும் யோசனையை குடிநுழைவுத் துறை ஆராய்கிறது. மலேசிய குடிநுழைத் துறை, அனைத்துலக கடப்பிதழை தொலைத்து விடும் நபர்களுக்கு எதிரான தண்டனை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. அனைத்துலக கடப்பிதழ் மீது மலேசியர்கள் ...Full Article
Page 3 of 15212345...102030...Last »