July 21, 2017

வரும் 2045ஆம் ஆண்டில் புகைப் பழக்கம் இல்லாத நாடாக மாற மலேசியா விருப்பம்!

ஜோர்ஜ்டவுன், ஜூலை 21: வரும் 2045ஆம் ஆண்டில் புகைப் பழக்கம் இல்லாத நாடாக மாற மலேசியா விருப்பம் கொண்டுள்ளதாக சுகாதார துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹில்மி யாஹ்யா கூறினார். ஆசியான் நாடுகளுடன் சேர்ந்து சிகரெட் […]
July 21, 2017

நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே மகாதீர் பொதுத் தேர்தலில் போட்டி!

கோலாலம்பூர், ஜூலை 21: பெரும் நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே துன் டாக்டர் மகாதீர் முகமட் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார். மாறாக, இன்றுவரை அவருக்கு பொதுத் தேர்தலில் போட்யிடும் நோக்கம் ஏதும் இல்லை என நேற்று தெரிவிக்கப்பட்டது. […]
July 21, 2017

பெண்களின் திருமண வயதை 18ஆக உயர்த்த வேண்டும் !

கோலாலம்பூர், ஜூலை 21: பெண்களுக்கான திருமண வயதை 18ஆக உயர்த்த வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணியின் மகளிர் அணி அரசாங்கத்தை  வலியுறுத்தியுள்ளது. ஆண்களுக்கான குறைந்தப்பட்ச வயதுக்கு நிகராக இந்நாட்டிலுள்ள பெண்களின் திருமண வயது 18ஆக உயர்த்த […]
July 20, 2017

ஹெபடைடிஸ் சிகிச்சைக்கான செலவினத்தைக் குறைக்க சுகாதார அமைச்சு முயற்சி

கோலாலம்பூர், ஜூலை 20: ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்களுக்கான மருத்துவ செலவுகளைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது. அதன் நடவடிக்கையில் ஒன்றாக அனைத்துலக சுகாதார நிறுவனங்களுடன் சுகாதார அமைச்சு ஒத்துழைப்பு […]
July 20, 2017

மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் – விளையாட்டாளருக்கு பாராட்டு மழை

கோலாலம்பூர், ஜூலை 20: ஹங்கேரி, புட்டாபெஸ்ட்-டில் நடைபெறும் 2017 ஆம் ஆண்டுக்கான உலக நீர் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம் வென்றுத் தந்த தேசிய விளையாட்டாளர் சியோங் ஜூன் ஹோங்-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]
July 20, 2017

கெட்கோ நில குடியேற்றத்தைச் சேர்ந்த 28 பேர் கைது – அவர்கள் செய்த பாவம்தான் என்ன?

கோலாலம்பூர், ஜூலை 20: நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பகாவ் நகரிலுள்ள கெட்கோ நில குடியேற்றப் பகுதியில் வெட்டு மரங்களை ஏற்றிச் சென்ற லோரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியதில் அந்த நிலக் குடியேற்றத்தைச் சேர்ந்த 27 பேர் போலீசாரால் […]
July 20, 2017

உலகின் சிறந்த பாடலுக்கு மலேசியாவில் தடை

கோலாலம்பூர், ஜுலை 20: அனைத்துலக ரீதியில் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள ஸ்பெய்ன் பாடலை ஆர்.டி.எம். தடை செய்துள்ளது. டெஷ்பஷிதோ எனும் அப்பாடல் இரட்டை அர்த்த சொற்களை உள்ளடக்கியிருப்பதால் உடனடியாக ஆர்.டி.எம்.மின் அனைத்து ஒளிபரப்பு நிலையங்களிலும் ஒலியேற […]
July 20, 2017

நேர்த்தியான சாலை வரிகளை விதிக்க அரசாங்கம் ஆராயும்! போக்குவரத்து அமைச்சர் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 20: தாராளமயமான முறையில் காப்புறுதி கட்டணம் செலுத்தும் முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வாகனமோட்டிகளின் போக்குக்கு ஏற்றவாறு நேர்த்தியான முறையில் சாலை வரிகளை விதிக்க அரசாங்கம் ஆய்வு செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக போக்குவரத்து […]
July 20, 2017

அபாண்டி பொய் சொல்லவில்லையா? டாக்டர் மகாதீர் சவால்

கோலாலம்பூர், ஜூலை 20: 1எம்.டி.பி. நிறுவத்தில் ஏற்பட்ட நிதி மோசடியிலும், பிரதமரின் சொந்த வங்கி கணக்கில் 260 கோடி வெள்ளி பணம் சேர்க்கப்பட்ட விவகாரத்திலும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய […]