|Friday, March 31, 2017

தமிழ்@TMT

மிட்லண்ட்ஸில் தங்கும் விடுதியுடன் கூடிய புதிய தமிழ்ப்பள்ளி!

கோலாலம்பூர், மார்ச் 30: சிலாங்கூர் மாநிலத்தின் முதலாவது மாணவர் தங்கும் விடுதியுடன் கூடிய புதிய தமிழ்ப்பள்ளி ஷாஆலாமிலுள்ள மிட்லண்ட்ஸில் மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. கணபதிராவ் கூறினார். மாணவர் தங்கும் விடுதி அங்கு மாற்றப்பட்டது குறித்து தமக்கு எதுவும் தெரியாது. அதுகுறித்து தமக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், கடந்த ஆண்டு 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறியபோதே அதுகுறித்து தமக்கு தெரிய வரும் ...Full Article

பிரதமரின் ‘மின்னியல் மக்கள்’ இணையப் பத்திரிகை

கோலாலம்பூர், மார்ச் 30: மக்களுக்கு தேசிய முன்னணியின் திட்டங்கள், கொள்கைகள், நடப்பு விவகாரங்கள் குறித்து தெளிவாக விளக்கும் வகையில் மின்னில் மக்கள் எனும் புதிய இணையப் பத்திரிகையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடக்கியுள்ளார். www.therakyat.com என்ற அகப்பக்கத்தின் ...Full Article

தடுப்புக் காவலில் மரணங்கள்: புதிய நடைமுறை அமலாக்கம்

கோலாலம்பூர், மார்ச் 30: போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்படும்போது ஏற்படும் மரணங்களைச் சமாளிப்பதற்கு அதன் நடைமுறையில் புதியதொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார். தொற்று ...Full Article

355 சட்ட திருத்த மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யாது! பிரதமர் கூறினார்

கோலாலம்பூர், மார்ச் 30: பாஸ் கட்சி பரிந்துரை செய்துள்ள 355 சட்ட திருத்த மசோதா அல்லது 1965ஆம் ஆண்டு ஷரியா நீதிமன்ற சட்ட (குற்றவியல் அதிகாரம்) திருத்த மசோதாவை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாது என தேசிய முன்னணி முடிவு செய்துள்ளதாக ...Full Article

அஸ்மின் அலியின் பதவிக்கு ஆபத்து!

கோலாலம்பூர், மார்ச் 30: வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தற்போது வகித்து வரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை இழப்பார் என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. வரும் பொதுத் தேர்தலில் மலாய்க்கார வாக்காளர்கள் பாஸ் கட்சியை ...Full Article

பிரதமரின் இந்திய பயணம் – சென்னைக்கு மீண்டும் நஜீப் வரலாற்று பயணம்-எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

கோலாலம்பூர், மார்ச் 29: பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி இந்தியாவுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையில் 60 ஆண்டுகளாக மலர்ந்திருக்கும் வலுவான இருவழி உறவை பிரதிபலிக்கும் அதே வேளையில், ...Full Article

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பரிசான்

கோலாலம்பூர், மார்ச் 29: நாட்டின் 13 – வது பொதுத் தேர்தலின் போது தேசிய முன்னணி வாக்குறுதி அளித்திருந்த மேம்பாட்டுத் திட்டங்களில் 82 விழுக்காடு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த திட்டங்களில் சிலாங்கூர், சுங்கை பூலோவிலிருந்து செமந்தான் வரையில் தொடங்கப்பட்டிருக்கும் 23 ...Full Article

சிகரெட் வாங்கும் வயது வரம்பை அதிகரிக்கும்படி சுகாதார அமைச்சு பரிந்துரை

கோலாலம்பூர், மார்ச் 29: சிகரெட்டை வாங்குபவர்களின் வயது வரம்பை 18 டிலிருந்து 21 ஆக உயர்த்த சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. அடுத்தாண்டுக்குள் மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய சட்ட வரைவுகளில் அந்த பரிந்துரையும் சேர்த்துக் கொள்ளப்படுமென சுகாதார துணை அமைச்சர் ...Full Article

பெட்ரோல் டீசலுக்கான புதிய விலை

கோலாலம்பூர், மார்ச் 29: வாரந்திர அடிப்படையில் பெட்ரொல் டீசலுக்கான புதிய விலையை அறிவிக்கும் முறை இன்று அமலுக்கு வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு ஆர்.டி.எம். ஒன்றின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்படும். அறிவிக்கப்படும் புதிய விலை நிர்ணயத்தைக் கடைபிடிக்கத் ...Full Article

புது முயற்சிகளுக்கு உகந்த உகாதி பண்டிகை

கோலாலம்பூர், மார்ச் 29: உகாதி அல்லது யுகாதி தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் ...Full Article
Page 1 of 19412345...102030...Last »